Categories: சினிமா

அப்பாக்களை, மகள்களையும் கவர்ந்த அஜித்தின் கண்ணான கண்ணே பாடல்….!!!

Published by
லீனா

நடிகர் அஜித் அவர்கள் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர். இவர் நடித்துள்ள விசுவாசம் படமானது பொங்கலன்று வெளியாவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்த செய்கிறது.
இந்த படத்தில் நடிகர் அஜித் அவர்களுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். நடிகை நயன்தாராவுக்கு, இந்த படத்தில் அஜித்துக்கு கொடுக்கப்பட்ட அளவு சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

படக்குழுவினர் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணான கண்ணே பாடலின் லிரிக்கல் வீடியோ ஏற்று மாலை வெளியிட்டனர். இந்த பாடல் அப்பாக்களுக்கும் மகள்களுக்குமான உறவை மிக சிறப்பாக கூறியுள்ளது. இந்த பாடல் அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது. யூ டியூபில் இந்த பாடலை 9 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago