அஜித்தின் பாராட்டை பெற்ற சுட்டி குழந்தை :ரோபோ சங்கர் வெளியிட்ட ரகசியம்
விஜய் டிவியில் எபோதும் மக்களை கவரும் வண்ணம் புது புது நிகழ்சிகள் அவ்வபோது வரும். அதேபோல இப்போது குறிப்பாக கிங்க்ஸ் ஆப் காமெடி ஜூனியர் என்ற குழந்தைகளுக்கான காமடி நிகழ்ச்சி அரங்கேறி வருகிறது. இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம்.
இந்நிகழ்ச்சிக்கு ரோபோ சங்கர் நடுவராக உள்ளார். இவர் தற்போது அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அஜித் எப்போதும் அடுத்தவர்களின் திறமையை பாராட்ட தவறியதில்லை. அதேபோல அந்நிகழ்ச்சியில் ஒரு சுட்டி குழந்தை அஜித்தை போல வசனம் பேசி நடித்து காட்டி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது.
தல அஜித் அந்த குழந்தையை சுட்டி காட்டி யார் இந்த குழந்தை என்னை போல நன்றாக செய்துள்ளார். அந்த குழந்தைக்கு எனது பாராட்டுகளை சொல்லி விடுங்கள் என கூறியுள்ளார். அதனை ரோபோ சங்கர் ஷோவில் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.