Categories: சினிமா

ஆஸ்திரேலியாவில் ஏர் ஆம்புலன்ஸாக மாறிவரும் தல அஜித்தின் ஆளில்லா விமானம்

Published by
மணிகண்டன்

தல அஜித் சினிமாவில் மட்டும் தன் கவனத்தை செலுத்தாமல் தனக்கு பிடித்த கார், பைக் ரேஸிங், போட்டோகிராபி, ஆளில்லா விமானங்களை இயக்குவது என பல விஷயங்களை கற்று கொண்டு அதை பயன்படுத்தியும் வருகிறார்.

ஆளில்லா விமானங்களை இயக்க கற்றுகொண்டதால், மெட்ராஸ் இன்ஸிடியுட் மாணவர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டார். இவர் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தக்ஷா குழு இந்திய அளவில் நடைபெற்ற ஆளில்லா சிறியரக விமான காட்சியில் பரிசு வென்றது.

அடுத்ததாக இந்தகுழு ஆஸ்திதிரேலிய குயின்ஸ்லேன்டில் நடைபெறவுள்ள ஆளில்லா விமான கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இதில் இவர்கள் தயாரித்த விமானம் சுமார் 10 கிலோ வரை எடை தாங்கும் என்பதால் இதனை ஏர் ஆம்புலன்ஸாக பயன்படுத்தலாம் என தல அஜித் அலோசனை கூறியுள்ளார்.

DINASUVADU

 

Published by
மணிகண்டன்

Recent Posts

ஜீன்ஸ் அணிந்ததால் சர்ச்சை: செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து மேக்னஸ் கார்ல்சன் விலகல்!

நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…

25 minutes ago

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

60 minutes ago

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

2 hours ago

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

3 hours ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

13 hours ago