அஜித்திடம் எப்போதும் வாய்ப்பு கேட்க மாட்டேன் பிரபல சீரியல் நடிகரின் ஓபன் டாக்
அஜித் தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் ரசிகர்களால் கொண்டாட படும் நடிகரும் ஆவார். தல அஜித்தை அனைவருக்கும் உதவும் குணமுடையவர். இந்நிலையில் தற்போது இவரின் நண்பர் ஒருவர் அஜித்தை பற்றி கூறியுள்ளார்.
பல சீரியல்களில் நடித்து புகழ் பெற்ற சீரியல் நடிகர் தேவ். இவர் அஜித்தின் நெருங்கிய நண்பராம். அஜித்தும் இவரும் சந்தித்தால் பைக்கை பற்றி தான் பேசுவார்களாம். மேலும் அவர் எனக்கு ஒரு சான்ஸ் கொடு என்று கேட்க மாட்டாராம். அது நான் எங்கள் நட்பு தொடர்வதற்கு இன்றும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது என்று கூறியுள்ளார்.