தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக திகழ்பவர்கள் விஜய் -அஜித்.இவர்களின் படங்கள் வெளி வரும் நாளை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடி விடுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க தற்போது மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனம் தொடர்ந்து 4 படங்களை விஜய் அஜித்தை வைத்து எடுக்க இருப்பதாக கூறி அவர்களது நிறுவன பணியாளர்களை விஜய் -அஜித்திடம் பேச அனுப்பி இருக்கிறார்கள். மேலும் அவர்கள் 2 படத்தின் சம்பளத்தை முன்பணமாக கொடுத்திருக்கிறார்கள். 2 படத்திற்கான சம்பளத்தை 100 கோடி ரூபாய் அவர்களிடம் கொடுக்க அவர்கள் இருவருமே வாங்க மறுத்து விட்டார்களாம்.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…