அமிர்தாப்பச்சனின் பிங்க் பட தமிழ் ரீமேக்கில் நடிக்கும் நடிகர் அஜித்….!!!
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் அவர்கள் மிக பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். இவரது விசுவாசம் படம் மிக விரைவில் வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் இவரது படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அமிர்தாப் பச்சன் அவர்கள் பிங்க் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
source : tamil.cinebar.in