அஜித்தின் மகன் ஆத்விக் ஷாலினியுடன் செய்யும் குறும்பு..!…வீடியோ..!

Published by
kavitha

அஜித் நடிப்பில் ரசிகர்கள் தற்போது விஸ்வாசம் வசூலிலும் ,தரமான கதை களத்தை கொண்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற மகிழ்ச்சியில் ரசிகர்கள்  இருக்கிறார்கள். இதே போல் படத்தில் இடம்பெற்றுள்ள வேட்டி கட்டு பாடலின் வீடியோ வெளியானது. இதுவும் அவர்களுக்கு ஒரு விருந்தாகவே அமைந்தது.

இப்படம் 20 நாட்களை தாண்டி இன்னும் பல இடங்களில் சொல்லும் படியாக  ஓடிக்கொண்டிருக்க வசூல் ரீதியாக மெர்சல், சர்கார், பேட்ட படங்களை தற்போது முந்திவருகிறது.

ரசிகர்கள் அஜித்தை மட்டுமல்லாது அவரின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என எல்லோரையும் கொண்டாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் தற்போது ஆத்விக் மற்றும் ஷாலினி ஷாப்பிங் செண்டரில் இருப்பது போல ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

இதில் ஆத்விக் Mommy இந்த கார் சூப்பரா இருக்கு என  சொல்ல ஆமாம் சூப்பரா இருக்கு. நல்லா ஆசை தீர பாத்துட்டியா. எங்க இருந்து எடுத்தியோ அங்கயே வை.செல்லமாக அடி விழும் என ஷாலினி இன்னும் செல்லமாக அவரை மிரட்டுகிறார். இதை ரசிகர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

 

Published by
kavitha

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago