தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்ஸ் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களின் வசூலை இவர்களே மாறி மாறி முறியடிப்பார்கள்.
அந்த வகையில் பல நல்ல படங்களில் நடிக்க மறுத்து அஜித் மற்ற நடிகர்கள் அதே படத்தில் நடித்து சூப்பர் ஹிட்டாகியுள்ளது.
இதில் குறிப்பாக சூர்யாவிற்கு தான் அதிக லாபம், ஏனெனில் காக்க காக்க, நந்தா, கஜினி, நேருக்கு நேர் என அவர் வாழ்க்கையை புரட்டி போட்ட படங்கள் அனைத்து அஜித்திற்கு வந்தது தான்.
அந்த வகையில் விஜய் நடித்த இரண்டு மெகா ஹிட் படங்களும் அஜித்திற்கு வந்தது தானாம், ஆனால், அதில் அஜித் நடிக்க மறுக்க விஜய் நடித்துள்ளார்.
ஆம், கில்லி, கத்தி இந்த இரண்டு படங்களுமே முதலில் அஜித் தான் நடிக்க விருந்தது, ஆனா, இந்த இரண்டுமே பேச்சு வார்த்தையிலேயே நின்றது.
அதை தொடர்ந்து விஜய் நடித்து மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது, இந்த படத்தை அஜித் தவறவிட்டது அவருடைய ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…