அஜித் பட பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போடும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது, மிகவும் விறுவிறுப்பாக 100 நாட்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், லொஸ்லியா, முகன், சாண்டி மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதை யார் வெற்றி பெறுவார்கள் என இன்னும் இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.
இந்நிலையில், பிக்பாஸ் இல்லத்தில், தின்னமும் காலையில் எழுந்தவுடன் ஒரு பாடல் போடப்பட்டு அந்த பாடலுக்கு அனைவரும் நடனமாடுவது வழக்கம். இதனையடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனைத்து போட்டியாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினன்ர்கள் எல்லாம் வருகை தந்துள்ள நிலையில், அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் போடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கும் அனைவரும் இணைந்து நடமாடுகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025