விஜய் டிவியில் ‘ கலக்கப்போவது யாரு’ என்ற ஷோ மூலம் அறிமுகமானவர் ரோபோ சங்கர். இவர் தற்போது திரைக்கு வந்த விஸ்வாசம் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.
இவர் தற்போது அஜித்தை பற்றி அவருடைய கருத்துக்களை கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில் முதன் முதலில் விஸ்வாசத்தின் வேட்டிக்கட்டு பாடலின் படப்பிடிப்பில் தான் பார்த்தேன்.
அவரை பார்த்ததும் மிகவும் பதட்டமாக இருந்தது. அவரை பார்த்ததும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அந்த பதட்டத்தை சில நொடிகளில் அவர் முறியடித்து விட்டார். மேலும் அவர் என்னை கண்டதும் ரோபோ ஷங்கர் எப்படி இருக்கீங்க, குடும்பத்தில் அனைவரும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார். அதற்கு பின்பு சாங் ஷூட்டிங்கிற்கு போகலாம் வாங்க என்று என்னையும் ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்றார்.
குஜராத் : நேற்று (ஜனவரி 10) குஜராத் மாநிலம் அகமதாபாத் தனியார் பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு சிசிடிவி காட்சிகள் காண்போரை…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
சென்னை : கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…
சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “நீட் தேர்வை…
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…