நடிகை கல்கி கொச்லின் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கய் ஹெர்ஷ்பெர்க் என்பவரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தற்போது இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறியுள்ளார். எது முக்கியம் என்பதை குழந்தைகள் நமக்கு நினைவூட்டுகிறார்கள். எனக்குள் ஒரு உயிர் வளர்கிறது என்ற உணர்ச்சியே தனி மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், டிசம்பர் மாதம் கோவாவில் வாட்டர் பெர்த் முறை மூலம் குழந்தையை பெற்றெடுக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மதுரை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், அரசியல் களத்தில் 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.…
கட்டாக் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இன்று…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி…
சென்னை : மத்திய கல்வி கொள்கையின் PM Shri திட்டத்தில் தமிழ்நாடு இணைய வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து…