இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் திரையரங்கு பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘துணிவு’ வங்கியில் பணம் கொள்ளை அடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
வசூல் ரீதியாக படம் 200 கோடி கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது என்று கூறலாம். இதற்கிடையில் “துணிவு” திரைப்படத்தை இன்னும் அஜித் பார்க்கவில்லை என்று எச்.வினோத் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய இயக்குனர் எச்.வினோத் படத்தின் டப்பிங் போது மட்டும் தான் அஜித் படத்தை பார்த்தார். இன்னும் அவர் படத்தை பார்க்கவில்லை. விரைவில் படத்தை பார்ப்பார் என” என தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் படம் வெளியாகி 20 நாட்கள் மேலாகிவிட்டது இன்னும் படம் பார்க்கவில்லையா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லைக்கா தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 62-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…