அஜித் மக்களிடம் மன்னிப்பு கேட்டதன் காரணம் இது தானா பெருமைப்படும் ரசிகர்கள்
அஜித் தமிழ் திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர் மட்டுமல்ல அவர் ரசிகர்களால் கொண்டாட படும் நடிகரும் கூட.இந்நிலையில் இவர் நேற்று எப்போதும் போலவே வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்தார்.
அவர் வாக்களித்த பின்பு மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்று நினைத்து மக்களிடம் மன்னிப்பு கேட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்று விட்டார். எனவே தற்போது தல என்றால் மாஸ் தான் என்று பெருமை பட்டு வருகிறார்கள் தல ரசிகர்கள்.