Categories: சினிமா

தன்னுடன் பயணித்த பைக்கருக்கு நம்ப முடியாத பரிசை அளித்த நடிகர் அஜித்.!

Published by
கெளதம்

நடிகர் அஜித்குமார் ஏகே மோட்டோ ரைடு என்ற மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அஜித்குமார் சார்பில் அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றையும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

AjithKumar [Image Source : Twitter/ @AKVinitha20]

புதியதாக மோட்டார்சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை  தொடங்கியுள்ள அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வருகிறார்கள். மேலும் நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, அஜித்தின் சுற்றுப்பயண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக  வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதாவது, அஜித் தனது சக-ரைடர் சுகத் சத்பதிக்கு BMW F 850 GS பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். சுகத் சத்பதி தனது டியூக் 390 இல் வெவ்வேறு இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அஜித் பரிசளித்த புதிய சூப்பர் பைக்கின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்தார். அவர் ஒருமுறை அவருக்காக வடகிழக்கு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்ததாகவும், சமீபத்திய நேபாளம்-பூடான் பயணத்தில் நடிகருடன் பயணம் செய்ததாகவும் பெருமிதம் கொண்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago