அஜித் ரசிகர்களின் அளவில்லாத கொண்டாட்டம்! ட்வீட்டரில் ட்ரெண்டாகும் #என் தல அத்திவரதரு!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நேர்கொண்டப்பார்வை படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படம் இன்று ரிலீசாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் அனைவரும் இன்று மிகவும் மகிழ்ச்சியுடன் திரையரங்குகளில் படத்தை பார்த்து வருகின்றனர். மேலும், அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் களைகட்டுகிறது.
இந்நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் ஒரு பேட்டியில், 40 ஆண்டுக்கு ஒரு முறை தான் அத்திவரதர் வருவாரு. ஆன எங்க தல அத்திவரதரு ஒவ்வொரு வருஷமும் வருவாரு என்று கூறியுள்ளார். இதனையடுத்து, ட்வீட்டரில் #என்தல அத்திவரதரு என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025