அஜித் ரசிகர்களை கொண்டாட்டப்படுத்திய திரையரங்கம் !!!!!

Published by
Priya
  • தல அஜித் நடிப்பில் கடந்த 2017-ல் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியானபடம் “பில்லா”.
  • மார்ச் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள ஜி.கே சினிமாஸில் “பில்லா” படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக திரையரங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

தல அஜித் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும் படம்”விஸ்வாசம்”.இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில் தற்போது தல அஜித் “பிங்க்” ரிமேக் படத்தில்  நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தை “நேர்கொண்டபார்வை” என்ற பெயரில் எச்.வினோத் இயக்குகிறார்.மேலும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தல அஜித் நடிப்பில் கடந்த 2017-ல் விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளியானபடம் “பில்லா”. இந்த படம்  மாபெரும் வெற்றி பெற்ற குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த் படத்தை ரசிகர்கள் மிகசிறப்பாக  கொண்டாடினார்கள்.

அதற்கு பிறகு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

மார்ச் 18-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் உள்ள ஜி.கே சினிமாஸில் “பில்லா” படத்தை மீண்டும் திரையிட உள்ளதாக திரையரங்கம் அதிகாரபூர்வ அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த  அஜித் ரசிகர்கள் இந்த சந்தோசத்தை கொண்டாடி வருகிறார்கள்.

 

 

Published by
Priya

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

22 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

22 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

22 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago