அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். இது ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க ஹச்.வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார் .இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்துள்ளார் .
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .இப்படம் பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி நல்ல வசூல் வேட்டையை செய்த பிங்க் என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும்.
இதனிடையே போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளார் .அது என்னவென்றால் நேர்கொண்ட பார்வையில் உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி எனவும் அஜித்தின் 60 வது திரைப்படத்திற்க்கான பூஜை ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் இப்படத்தை ஹச்.வினோத் இயக்குவார் என்றும் பதிவிட்டுள்ளார் .இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைத்துள்ளனர் நேர் கொண்ட பார்வையுடன் சேர்த்து டபுள் ட்ரீட்டாக அமைந்துள்ளது இந்த புது அறிவிப்பு .
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…