ரசிகர்களை அடுத்தடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அஜித்..!எத்தனை பிரியம் இதன் மீது ..!

Published by
kavitha

அஜித் தமிழ் சினிமாவே பிரம்மிப்பாக பார்க்க கூடிய ஒரு மனிதர். அஜித் என்ரு கேட்டால் அவரை புகழாதவர்கள் இல்லை என்று தான் சொல்லவேண்டும்.மேலும் நடிப்பு தாண்டி தன் ரசிகர்களை பலவிதங்களில் ஆச்சரியபடுதுவார்.

தமிழ் சினிமாவில் மாற்ற நடிகர்களை கூட பார்த்து விடலாம் அனால் எங்கேயும் நடிகர் அஜித்தை பார்க்க முடியாது அவரை எங்கேயாவது எதர்சையாக பார்த்தாலும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து அதனை கொண்டாடி விடுகின்றனர். இப்போது அஜித்  தன்னுடைய 59வது படத்தில் நடித்து வருகிறார் இந்நிலையில் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

Image result for ajith shooting weapons

இந்நிலையில் அஜித் துப்பாக்கி சூடும் பயிற்சியில் அதிகம் இப்போதும் ஈடுபட்டுள்ளார். துப்பாக்கி சூடும் பயிற்சி மையத்திற்கு சென்ற அவர் பேசி சிரிக்கின்ற வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Published by
kavitha

Recent Posts

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

9 minutes ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

9 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

9 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

11 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

11 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

12 hours ago