மார்டன் டிரஸில் தழைய தழைய கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! கலக்கல் கிளிக்ஸ் இதோ…
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நல்ல கதைகள் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதன்படி, தற்போது டிரைவர் ஜமுனா, தீயவர் குலைகள் நடுங்கா, புலிமட, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட் இந்தியன் கிச்சன்,துருவ நட்சத்திரம் படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
விரைவில் இந்த படங்களில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி வித்தியாசமாக உடை அணிந்து ஏதேனும் இடங்களுக்கு சென்று போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- சிவகார்த்திகேயன் போன்ற பல விஷயங்கள் வெளியே தெரியாது…உண்மையை உளறி பிரபல நடிகர்.!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்று அங்கு ஜாலியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து தற்போது மஞ்சள் நிற மார்டன் உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram