குடும்பத்துடன் வாக்களிக்க சென்ற ஐஸ்வர்யா ராய் !
நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் பிரபல நடிகரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்து கொண்டார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு “ஏக் தில் ஹை முஷ்கில்” திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவில் களமிறங்கினர்.இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்தார்.
இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கும் “பொன்னியின் செல்வன் ” திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த நான்காம் கட்ட தேர்தலில் நடிகை ஐஸ்வர்யா தனது குடும்பத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்களித்த பின்னர் வாக்களித்ததை உறுதிப்படுத்த மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் விரலை காட்டி உள்ளனர்.
https://www.instagram.com/p/Bw1PU1qn_8V/?utm_source=ig_web_copy_link