கையில் மாவுக்கட்டுடன் ஐஸ்வர்யா ராய்! கேன்ஸ் பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பு.!

Published by
கெளதம்

சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் பச்சன் கலந்து கொண்டார்.

77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக, நேற்றைய தினம் இந்தியாவில் இருந்து பிரெஞ்சு நாட்டின் ரிவியரா சென்றடைந்த ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் அவரது மகள் ஆராத்யா பச்சனும் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

Aaradhya Bachchan Cannes 1 [File Image]
தனது மகள் ஆராத்யாவுடன் வந்த அவர், கையில் கட்டுப் போட்டிருக்கும் காட்சிகளைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு என்ன ஆனது என சமூக வலைதளங்களில் விசாரித்து வந்தனர்.

Aaradhya Bachchan Cannes [File Image]
ஆம், அவருக்கு கையில் அடிபட்டிருப்பதாக தெரிகிறது, ஆனால் அந்த வலியை பொருட்படுத்தாமல் மதிப்புமிக்க இந்த விழாவில் கலந்து கொண்டு, அந்த சிவப்பு கம்பளத்தில் நடந்து போஸ் கொடுத்தார்.

Aaradhya Bachchan Cannes [File Image]
இந்நிலையில், அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கையில் கட்டுடன் பங்கேற்ற வீடியோவை #AishwaryaRaiBachchan ஹேஷ்டேக் உடன் X தளத்தில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Aaradhya Bachchan Cannes [File Image]
அதிலும், கேன்ஸில் ஐஸ்வர்யாவின் வலது கையில் காயம் ஏற்பட்டதால், ஆராத்யா முழுவதும் அவருக்கு உதவினார். ஆராத்யா தனது தாய்க்கு அளித்த ஆதரவை சமூக ஊடக பயனர்கள் பாராட்டி வருகின்றனர்.

Published by
கெளதம்

Recent Posts

வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும்! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வெப்ப நிலை உயரும் எனவும் எச்சரிக்கை கொடுத்து தகவலை…

1 hour ago

டப்பா ரோலுக்கு ஆண்டி ரோலே மேல்..சீண்டிய நடிகைக்கு சிம்ரன் கொடுத்த பதிலடி!

சென்னை : 90 ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை சிம்ரன் இப்போது ஹீரோயினாக இல்லாமல் நல்ல கதையம்சம் கொண்ட…

1 hour ago

விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர்…

3 hours ago

திமுக கூட்டணியில் பாமகவா? முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்?

சென்னை : தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி எந்தெந்த கட்சிகளோடு கூட்டணி வைக்கபோகிறது என்பதற்கான கேள்விகளும்…

3 hours ago

இன்னைக்கு தான் நிஜ ஐபிஎல்! சென்னைக்கு பதிலடி கொடுக்குமா மும்பை?

மும்பை : ஐபிஎல் போட்டிகள் என்றாலே சென்னை மற்றும் மும்பை போட்டி நடைபெறுகிறது என்று சொன்னாலே போதும் அதற்கென்று தனி ரசிகர்கள்…

4 hours ago

தம்பி இது தீர்வு இல்லை…தற்கொலை செய்ய முயற்சி செய்த இளைஞர்..போலீசாரின் செயல்?

கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…

5 hours ago