நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் கேப்டன். இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் தற்போது திரையரங்குகளில் சக்க போடு போட்டு வரும் பொன்னியின் செல்வன் படத்தில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இப்படத்தில் கடலில் கார்த்தியுடன் பயணிக்கும் ஒரு பாடலில் வரும் இவரது கதாபாத்திரம் ரசிகர்களின் மனதை பெரிதும் கவர்ந்து விட்டது.
இதையும் படிங்களேன் – குளியல் அறை தொட்டியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திவ்யா பாரதி.!
இன்னும் பொன்னியின் செல்வன் வைப் அனைத்து ரசிகர்களிடமும் நீங்கமால் இருந்து வரும் நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அதே வைப்பில் இப்போது போல் தெரிகிறது. படம் வெளியாகி 10நாட்கள் கடந்தும் படத்தின் ப்ரோமோஷன் என்ற பெயரில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…