நடிகை நயன்தாராவிற்காக தனது தங்கை எழுதிய கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். 12 வயதான தனது தங்கையின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் தங்கையின் பெயர் ஷரிகா மைத்ரேய்.
தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் ” பாயும் புலி” , “ஆறாது சினம்” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மேலும் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார்.தற்போது “அலேகா” “கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா”, “கன்னித்தீவு” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா விற்காக தனது தங்கை எழுதிய கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். 12 வயதான தனது தங்கையின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் தங்கையின் பெயர் ஷரிகா மைத்ரேய்.
மேலும் “அலேகா” திரைப்படத்தை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…