நயன்தாரா நடிப்பில் அண்மையில் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்த நிரஞ்சனா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தை அடுத்து நயன்தாரா முதன்மை வேடத்தில் நடித்துள்ள ஐரா திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் நயன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை லக்ஷ்மி, மா ஆகிய படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் நயன்தாராவிற்கு தோழியாக ‘தர்மதுரை’ படத்தில் கம்பவுண்டராக நடித்திருந்த திருநங்கை ஜீவா நடித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது .
DINASUVADU
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…