சர்கார் படத்தை பார்த்து நடிகர் விஜய்யோட மிகப்பெரிய ஃபேனாகவே நான் மாறிட்டேன் பிரபல நடிகை
- நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சர்கார்”.
- இந்நிலையில் தற்போது நடிகை விஜி தற்போது அளித்த பேட்டியில், சர்கார் படம் பாத்துட்டு நடிகர் விஜய்யோட மிகப்பெரிய ஃபேனாகவே நான் மாறிட்டேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் “சர்கார்” பல தடைகளை கடந்து வந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது.இந்த படம் பல கோடிகளை வசூல் செய்தது.
மேலும் இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய சாதனை படைத்தது.இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் தற்போது மிகவும் விறு விறுப்பாக “தளபதி 63 ” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் போது தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை விஜி தற்போது அளித்த பேட்டியில், சர்கார் அருமையான படம். அந்த படம் வெளியான போதே அதை பாராட்டினேன். அந்த படம் பாத்துட்டு நடிகர் விஜய்யோட மிகப்பெரிய ஃபேனாகவே நான் மாறிட்டேன் என்று கூறியுள்ளார்.