இத்தனை நாள் இருந்ததுக்கு மக்களின் அன்பு தான் மிச்சம்… பிக் பாஸ் நிவாசினிக்கு இவ்ளோதான் சம்பளமா.?

Default Image

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு வாரமும் குறைவான வாக்குக்ளைளை பெற்ற போட்டியாளர் வீட்டிலிருந்து வெளியேறி வருகிறார்கள். கடந்த வாரத்திற்கு முன்பு விஜே மகேஷ்வரி வீட்டை விட்டு வெளியேறினார்.

அவரை தொடர்ந்து கடந்த வாரம் ஞாற்றுக்கிழமை நன்றாக விளையாடி வந்த நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில், 42 நாட்கள்  பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிவாஷினி மொத்தமாக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படியுங்களேன்- வசூலில் சாதனை படைத்த டாப் 10 ஹிட்டலிஸ்ட் இதோ… பீஸ்ட், வலிமை உண்மை நிலை என்ன.?

அதன்படி, இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க ஒரு நாளைக்கு 12-ஆயிரம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். எனவே அதனடிப்படியில் அவருக்கு 5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த நிவாஷினி தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர் வெப் சீரிஸ், ஷார்ட் ஃபிலிம் மற்றும் மாடலாகவும் வெப் சீரிஸ் தொடர் ஒன்றின் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். எனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அவருக்கு பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்