48 வருடம் கழித்து மீண்டும் தமிழ் திரையுலகை மிரட்ட வரும் மக்கள் திலகம் எம்ஜிஆர்.!

Published by
பால முருகன்

சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களின் பிறந்த நாள் அல்லது ஏதேனும் பண்டிகைகள் என்றாலே அவர்கள் நடித்த பழைய படங்கள் ரீ-ரிலீஸ் ஆகிவிடும். அந்த வகையில், சமீபத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி “பாபா” திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

Sirithu Vazha Vendum
Sirithu Vazha Vendum [Image Source: Twitter ]

இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. அது எந்த திரைப்படம் என்றால், கடந்த 1974-ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.பாலசுப்ரமணியன் இயக்கத்தில் வெளியான “சிரித்து வாழவேண்டும்” படம் தான்.

Sirithu Vazha Vendum Movie [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மதம் 17-ஆம் தேதி எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம்.

இதையும் படியுங்களேன்- உடல் எடையை குறைத்து வேற லெவலுக்கு மாறிய அனுஷ்கா…! விரைவில் தரமான ரீ- என்ட்ரி…?

Sirithu Vazha Vendum [Image Source: Twitter ]

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, எம்.ஜி.ஆர் நடித்த “சிரித்து வாழவேண்டும்” படம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் ஏற்கனவே எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபர் உள்ளிட்ட படங்கள் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

1 hour ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

3 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

4 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

4 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

6 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

6 hours ago