பாத் ரூம்ல நடிகை காஜல் செய்த காரியம்!! வைரலாகும் புகைப்படம்

Published by
murugan

இவர் தனது  குளியல் அறையில் ஐஸ் கட்டிகளை குவித்து அதில் படுத்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் இவர் கடைசியாக நடித்த படம்”மெர்சல் ” இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.இப்படம்  ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவர்ந்தது.

தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் -2” நடித்து வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் தமிழில் திரைக்கு வெளிவர உள்ள திரைப்படம் “பாரீஸ் பாரீஸ்”.

சமீபத்தில்  தெலுங்கில் இவர் நடித்த “சீதா” படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல  வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில் இவர் தனது  குளியல் அறையில் ஐஸ் கட்டிகளை குவித்து அதில் படுத்து இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாக சமூக வலைத்தளங்களில்  பரவி வருகிறது.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் வெயில் தாங்க முடியாம பாவம் காஜல் இப்படி ஐஸ் கட்டியில படுத்து இருக்காங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இவர் ஜெயம்ரவி உடன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் “கோமாளி”  படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

15 mins ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

36 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

38 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago