சாதனை படைத்த சர்க்கார்…!!! என்ன சாதனை தெரியுமா….?
தளபதியின் சர்க்கார் படமானது தீபாவளியன்று வெளியானது. இந்த படம் பற்றிய வரவேற்பும், பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இந்த படம் நேற்றுடன் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளது. இதற்க்கு முன் ரஜினி மட்டுமே அவரது படங்கள் மூலம் சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், விஜய் தனது படங்கள் மூலம் இந்த சாதனையை 3 முறை தொட்டுள்ளார்.
source : tamil.cinebar.in