நடிகர் சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், நடிகர் விஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார்.
அதை தொடர்ந்து தலைவா படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்திருப்பார், இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய்யு, சத்யராஜும் ஒரு ஆடியோ விழாவில் கலந்துக்கொண்டனர்.
அப்போது சத்யராஜ் பேசுகையில் ‘நான் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டினேன், என்னுடைய வீட்டில் என் மகன் என் புகைப்படத்தை தானே மாட்டியிருக்க வேண்டும்.
அவன் ரூம் முழுவதும் விஜய்யின் புகைப்படம் தான் உள்ளது, அதை பார்த்ததுமே எனக்கு விஜய் மீது கோபம் வந்தது’ என ஜாலியாக சத்யராஜ் பேசினார்.
சத்யராஜ் பேசியதை விஜய் மிகவும் சந்தோஷமாக பார்க்க, அதோடு விஜய் உங்கள் ரசிகர்களை நீங்கள் பயனுள்ள வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அட்வைஸையும் சத்யராஜ் வழங்கினார்
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…
சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…