நிவின் பாலிக்கு ஜோடியாக களமிறங்கும் அதிதி பாலன்! எந்த படத்தில் தெரியுமா?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை அதிதி பாலன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் என்னை அறிந்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து இவர் அருவி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அறிமுக இயக்குனர் லிஜோ கிருஷ்ணா இயக்கதில், நிவின் பாலி நடிப்பில் ‘படவெட்டு’ என்ற புதிய படம் உருவாகவுள்ளது. இப்படத்தில், நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அதிதி பாலன் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.