அருவி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை அதிதி பாலன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியாக்க மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் கூட சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்று வருவது போல அதிதி பாலன் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், நடிகை அதிதி பாலன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது உறவில் இருந்தது பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் பொய்ச்சொல்லமாட்டேன் நான் இதுவரை நிறைய உறவில் இருந்து இருக்கிறேன். என்னுடைய வீட்டிலே இதனை பற்றி தெரியும் எனவே வெளியே சொல்ல எனக்கு எந்த கூச்சமும் இல்லை.
கவர்ச்சி போட்டோ போட இதுதான் காரணம்! மனம் திறந்த திவ்யா துரைசாமி!
என்னைப்பொறுத்தவரை ஒரு உறவு பிரிகிறது என்றால் இது பெரும்பாலும் அதிக எதிர்பார்ப்புகள் என்று நான் நினைக்கிறேன். அதாவது இரண்டு பேருமே பெரிய அளவில் தங்களுடைய எதிர்பார்ப்புகளை வளர்ப்பது தான். எனக்கும் நான் உறவில் இருந்தவர்களுக்கும் இடையே இதனால் பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது.
ஆரம்பம் எதிர்பார்ப்புகள் என்பது யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் என்று நான் நினைக்கிறேன். என்னை பொறுத்தவரை நான் சரியாக தான் இருக்கிறேன் சிரிய வயதில் இருந்தே என்னை பலரும் Attitude என்று கூறுவார்கள். ஆனால், நான் அப்படி பட்ட ஒரு பெண் கிடையாது” எனவும் நடிகை அதிதி பாலன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…