தமிழ் சினிமாவில் தல அஜித்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மக்கள் மட்டும் தான் அவருக்கு ரசிகர்கள் என்று நாம் நினைக்கிறோம், ஆனால், பிரபல நடிகர்கள் கூட அவருக்கு ரசிகராக உள்ளார்கள்.
இந்தவகையில் சிம்பு அவர்கள் அஜித் அவர்களின் மிகப்பெரிய ரசிகர்.அஜித் குறித்து சிம்பு அவர்கள் கூறுகையில், அஜித் உச்சத்திற்கு சென்று விட்டார். இனியும் அவரது ரெபரென்ஸ் எனது படத்தில் இருக்காது என்று கூறியுள்ளார்.
இதனை தவறாக புரிந்து கொண்ட அஜித் ரசிகர்கள் சிலர், இவரை வலைத்தளங்களில் திட்டியுள்ளார். அதன்பின்பு அஜித் மற்றும் சிம்புவின் ஆழமான நட்பை புரிந்த்து கொண்ட ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகிறார்கள்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…