கடந்த சில நாட்களுக்கு முன்பாக சர்க்கார் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக பேசப்பட்டது. இந்த நிகழ்வில் அனைவராலும் பேசப்படும் ஒரு நிகழ்வு விஜய்யின் பேச்சு தான்.
இந்நிலையில் இவரது பேச்சு குறித்து பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ மதிமாறன் நடிகர் விஜய்யை கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், ” தளபதி என்றால் ஸ்டாலின் மட்டும் தான் வேறு யாருமே இல்லை என்றும், சில நடிகர்கள் எல்லாம் படத்தில் பேசிய நியாபகத்திலேயே வெளியே வந்ததும் பேசுகிறார்கள். எடுத்தவுடனே நான் முதலமைச்சரானால் என்று சொல்கிறார்கள், முதலமைச்சர் ஆகா முதலில் எம்.எல்.ஏ ஆகியிருக்க வேண்டும் என்ற அடிப்படை தெரியாதவர்கள் நாட்டை ஆழ வந்துவிட்டார்கள்” என கடுமையாக பேசியுள்ளார்.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…