VidaaMuyarchi [Image Source: Twitter /@LycaProductions]
நடிகர் அஜித்குமார் இன்று தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் அவர் நடிக்க உள்ள அவரது 62-வது திரைப்படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில், அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் படத்தின் தலைப்புடன் இயக்குனர் யார் என்பதையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அஜித்தின் 62வது திரைப்படத்திற்கு “விடாமுயற்சி” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாள் ஒட்டி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் அவருடைய பிறந்தநாளுடன் சேர்த்து அப்டேட்டையும் சேர்த்து கொண்டாடி வருகின்றனர்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…