திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் புதிதான ஒரு விஷயம் இல்லை. ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் , ஆதியும், நிக்கியும், கடந்த மார்ச் 24 -ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நிச்சியதார்தம் செய்து கொண்டனர். அதற்கான வீடியோவும் வைரலானது.
அதனை தொடர்ந்து இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அதற்கான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி , வரும் வரும் மே 18, ஆம் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் தமிழ் தெலுங்கு திரையுலகினர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…