Categories: சினிமா

தளபதி குறித்து அட்லீ கொடுத்த அதிரடி பேட்டி….!!!

Published by
லீனா

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக நடிகர் விஜய் உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட அனைத்து படங்களும் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் அட்லீயுடன் இணைந்து தான் இந்த படங்களை நடித்துள்ளார்.

இந்நிலையில், அவருடன் இணைந்து நடித்த அத்தனை படங்களும் ஹிட் ஆகியுள்ளது. மீண்டும் அட்லீயுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இது குறித்து அட்லீயிடம் உங்களுக்கு இந்த முறை அவருடன் இணைந்து பணியாற்ற பயம் இருக்கிறதா ? என்று கேட்டுள்ளனர்.

அதற்க்கு அவர், நான் எப்பொழுதுமே பயப்படுவது இல்லை, ஆனால் இந்த முறை பொறுப்புகளை கொஞ்சம் அதிகமாக உள்ளது என்றும், இந்த முறை சூப்பர் களம் கிடைத்துள்ளது பார்ப்போம் என்றும் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..!

ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…

1 hour ago

ஹாக்கி மகளிர் ஆசியகோப்பை : சீனாவை வீழ்த்தி அரை இறுதியை உறுதி செய்த இந்தியா!

பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…

1 hour ago

டிரம்பின் தலைமையில், போரானது விரைவில் முடிவுக்கு வரும்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சு!

மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…

3 hours ago

நீங்க அப்பா..அண்ணானால வந்தீங்க ஆனால் நான்…? சினிமா பின்புலத்தை வைத்து தாக்கிய நயன்தாரா!

சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…

3 hours ago

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

4 hours ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

5 hours ago