ஜி.வி.பிரகாஷின் ‘அடங்காதே’ படத்திலிருந்து அழகான மெலோடி பாடல் வெளியீடு!!!
தமிழ் சினிமாவின் பிசியான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவரது நடிப்பில் 100% காதல், அடங்காதே, ஐயங்காரன், ஜெயில் என வரிசையாக.படங்கள் தயாராகி வருகிறது.
இந்த வரிசையில் அடங்காதே படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் சுரபி ஹீரோயினாகவும், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசையமைத்துள்ளார். இதில் ‘நிலவின் நிறமோ’ என தொடங்கும் மெலோடி பாடலை ஜோதி எனாபவர் பாடியுள்ளார். இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
DINASUVADU