டிக் டிக் டிக் பட வெற்றியை தொடர்ந்து ஜெயப் ரவி அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் அடங்கமறு. இப்படத்தை கார்த்திக் தங்கவேலு என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். விக்ரம் வேதா புகழ் சாம்.C.S இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்க பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து அப்படத்தின் தொலைகாட்சி உரிமையை வாங்கிவிட்டது. இன்னும் இப்படத்தின் வெளியீட்டு தேதி கூட குறிக்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
DINASUVADU
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…