தமிழ் நடிகை சுகன்யா ஒரு நேரத்தில் இவருக்கு அப்படி ஒரு பெயர், புகழ். புது நெல்லு புது நாத்து படம் அவர் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பல விருதுகளை கொடுத்தது.
தேடி வந்த படங்களுக்கு தேதி கொடுக்க முடியாதளவுக்கு அவர் மிகவும் பிசியாக இருந்தார். ஆனால் தற்போது அவருக்கு படவாய்ப்புகள் பெரிதளவில் இல்லை. சில டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே அவரை காணமுடிகிறது.
இந்நிலையில் சுகன்யாவை விரைவில் சினிமாவில் பார்க்கலாம். சேரன் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். பல படங்களில் நடிப்பதை விட அழுத்தமான கேரக்டர்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறாராம்.
அதனால் தான் சினிமாவிற்கு நீண்ட இடைவெளி விட்டுவிட்டாராம். ஆனாலும் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவரை மறக்க மாட்டார்கள் என்பது அவரது நம்பிக்கை.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…