ஆபாச படத்தில் நடிக்கப்போகும் நடிகை..?

Published by
Dinasuvadu desk

நடிகைகள் சில நேரங்களில் படவாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்கி விடுவார்கள். ஆனால் இவர்களில் ஆரம்பத்தில் கவர்ச்சியில் நடிக்க மாட்டேன் என சொன்னவர்களும் உண்டு.

ஆபாச இணையதளங்களில் நடித்து பிரபலமானவர் சவிதா பார்பி. இவரின் வாழ்கையை ஹிந்தியில் அஜால் குஜால் என படமாக எடுக்கிறார்களாம். அதிலும் இப்படத்தை 3D தொழில்நுட்பத்தில் தயாரிக்கிறார்களாம்.

இதில் சவிதா கேரக்டரில் நடிப்பவர் கெஹானா. இவர் தற்போது இறவாக்காலம் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ளாராம்.இப்படத்தை மாயா படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவனன் இயக்குகிறார்.

மேலும் புகைப்படங்கள் உள்ளே..

 

 

 

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

44 mins ago

லட்டு விவகாரம் : தேவஸ்தானம் அறிக்கை தாக்கல் செய்ய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு உத்தரவு!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…

1 hour ago

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

1 hour ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

2 hours ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

2 hours ago