நடிகை வரலஷ்மி தமிழ் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளி வந்த திரைபடம் சர்கார்.இந்த படத்தில் நடிகை வரலஷ்மி வில்லியாக நடித்து புகழ் பெற்றார்.
மேலும் இந்த படம் மாபெரும் வசூல் வேட்டையை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்காக நடிகை வரலஷ்மி சரத்குமார் பல விருதுகளை வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நடிகை வரலஷ்மி அவரது பிறந்தநாளை நேற்று மிகவும் சிறப்பாக கொண்டாடினர். இந்நிலையில் இவர் 10 குழந்தைகளின் கல்வி பொறுப்பை ஏற்று கொண்டார்.
எனவே தற்போது இவருடைய இந்த செயல் குறித்து ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பகுதியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அந்த புகை படமும் வெளியாகியுள்ளது.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…