நடிகை த்ரிஷா ,விஜய் சேதுபதிக்கு விருது பட்டியலை வெளியிட்டது !!!நார்வே !!
நார்வே நாட்டின் தலைநகரான ஓசுலாவில் சர்வதேச தமிழ் திரைப்பட விருது விழா பெறுகிறது. இந்த நிலையில் நார்வே அரசு விருது பெரும் கலைஞர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த விருது நடிகை த்ரிஷாவுக்கு கிடைத்துள்ளது. இவர் நடித்த 96 படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் அதிக படங்களில் நடிக்கும் நடிகரான விஜய் சேதுபதிக்கும் இந்த விருது கிடைத்துள்ளது.
இவரின் ‘ சீதக்காதி ‘என்னும் படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘ சிறந்த நடிகர் ‘ என்ற விருது கிடைத்துள்ளது. மேலும் பல விருதுகளையும் நார்வே அரசு அறிவித்துள்ளது.இந்த ஆண்டிற்கான நார்வே சர்வதேச தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 27 ந் தேதி நடைபெற உள்ளது .