தமிழ் மாப்பிளையை திருமணம் செய்ய தயாராகும் நடிகை தமன்னா….?
- தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
- தமிழ் மாப்பிளையை திருமணம் செய்ய காத்திருக்கும் நடிகை தமன்னா.
நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இவர் தனது 29 வயதில் இந்தி திரையுலகில் கால் பதித்துள்ளார். நடிகை தமன்னா கூறுகையில், திருமணத்திற்கு அவர் தயாராகி விட்டதாகவும், பொருத்தமான தமிழ் மாப்பிளைக்கு கழுத்தை நீட்ட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.