நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல நடிகை!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகிய என்.ஜி.கே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் காப்பான் படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, நடிகர் சூர்யாவுக்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகையான ராகுல் ப்ரீத் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் முதல்… நாக்பூரில் 144 தடை உத்தரவு வரை.!
March 18, 2025
தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!
March 18, 2025