நடிகை சன்னி லியோன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் வடகறி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நர்சிங் படிப்பை முடித்து செவிலியராக விரும்பிய சன்னி லியோன், ஆபாச பட உலகில் கால் பதித்தது ஒரு விபத்து தான். இவரது இந்த செயல் பலரின் விமர்சனத்திற்கு ஆளானது. அதையும் தாண்டி, இவர் பாலிவுட் திரையுலகில் தடம் பதித்துள்ளார்.
இவரது ஒரு பக்கத்தை மட்டும் பார்த்த நாம், இவரது மறுபக்கத்தை பார்த்தால் புற்றுநோயாளிகளுக்கான உதவி, பள்ளிகளுக்கு நிதியுதவி, குழந்தை தத்தெடுப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சன்னி லியோன் இன்று தனது 38-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, திரையுலக பிரபலங்கள் பலரும் நடிகை சன்னி லியோனுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…