சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஸ்ரீதேவி.இவர் இறந்த பின்பு இவரது மூத்த மகள் ஜான்வி நடிப்பில் ஆர்வம் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு நேற்று நடந்த Grazia Millennial Awards 2019 விருது வழங்கும் விழாவில் Rising Star of the Year விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு அவர் உள்ளாடை இல்லாத மிகவும் கவர்ச்சியான உடையில் வந்திருந்தார்.சாதாரண பேண்ட்,சட்டை ஆடை தான் என்றாலும் அதை மிகவும் கவர்ச்சியாக மாற்றியுள்ளார் அவரின் ஆடை வடிவமைப்பாளர்.
இந்த உடை அங்கிருந்த அனைவரையும் திரும்பி பார்க்க செய்துள்ளது.
சென்னை : இரண்டு நாள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம்…
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி…
பெங்களூர் : விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். இப்போது விராட் ஐபிஎல்லில் தனது பெயரில்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று (ஏப்.11)…
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…