சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மற்றும் கோபி ஆகியோர் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ், முருகதாஸ், சுந்தர் சி ஆகியோர் பட வாய்ப்பு தருவதாக கூறி உறவு கொண்டனர். பின்பு அவர்கள் பட வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை ஸ்ரீரெட்டி.
சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மீதான ஒரு வழக்கில் தான் சில உண்மை களை காவல்துறையிடம் சொன்னதால்.
சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம் மற்றும் கோபி ஆகியோர் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றனர் என மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்து உள்ளார்.
சமீபத்தில் இருவரும் தனது வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகவும் கூறி சிசிடிவி காட்சிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல் செய்து வருவதால் துப்பாக்கி உரிமை கேட்டு விண்ணப்பித்திருப்பதாகவும் கூறினார்.
ஏற்கெனவே அவர்கள் மீது புகார் கொடுத்து உள்ளேன். மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…