நடிகை சோனியா அகர்வால் கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகை. இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த “காதல் கொண்டேன் ” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார். மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.
அதற்கு பிறகு இவர் நடித்த கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலணி, திருட்டுப்பயலே ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை தந்தன.
இந்நிலையில் தற்போது நடிகை சோனியா அகர்வால் “தனிமை” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அரவிந்த் எடிட்டிங் பணியை செய்கிறார். foot step productions சார்பில் இந்த படத்தை கே.சுந்தரவள்ளி தயாரிக்கிறார். இந்நிலையில்,இந்த படத்தின் டீசர் நாளை வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…