சிருஷ்டி டாங்கே ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2011-ம் ஆண்டு வெளியான யுத்தம் செய் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங் மற்றும் கத்துக்குட்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருக்கு தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இவர் தற்போது ‘சத்ரு’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் நடிகர் கதிர் சத்ரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இவர் சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பகுதியில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…